Friday, April 10, 2020

covid 19 கருந்தரங்கம் இடம். ஜெனிவா நேரம் 17 00.

கொரோனா கருத்தரங்கம்

10-04-2020 ஜெனிவா நாட்டில் உலக சுகாதார அமைப்பு ஊடகங்களுடன் கருத்தரங்கம்
கொரோனா வைரஸை பற்றி
நடத்தியது இதில் நிருபர்கள்
கேள்விகளுக்கு பதில் அளித்தது
மட்டுமின்றி எதிர்கால கொரோனா தடுப்பு பற்றியும் விளக்கம் அளித்துள்ளார்.
நிமோனியா அறிகுறிகள் பற்றியும் உதாரணப்படுத்தப்பட்டது

Covid19 is what?

What is covid19